மல்லு கட்டிய கர்நாடகா அரசு... காவிரி மேலாண்மை அதிரடி உத்தரவு.."விவசாயிகளுக்கு இனி கவலை இல்லை"

x

டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம், கேரளா, புதுச்சேரி , கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரம் கன அடி நீரை, திறந்து விட கர்நாடக அரசுக்கு

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி 3000 கன அடி தண்ணீரை திறந்து விட காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 31 - ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்