எதிரிகளை குறிவைத்து சுடும் புதிய ஆயுதம்.. போர் ஒத்திகை.. இந்திய ராணுவத்தின் தரமான சம்பவம்
ட்ரோனில் துப்பாக்கி இணைக்கப்பட்டு, அதனை இயக்கி இந்திய ராணுவம் சோதனை செய்துள்ளது. ஹெக்சா காப்டர் எனப்படும் 6 பிளேடுகள் கொண்ட ட்ரோனில் துப்பாக்கி இணைக்கப்பட்டு, ரிமோட் மூலம் இயக்கப்பட்டது. குறிப்பிட்ட தூரம் உயரம் சென்றதும், இலக்கை குறிவைத்து ஹெக்சா காப்டர் துப்பாக்கியால் சுட்டது. எதிர்கால போரை எதிர்கொள்வதற்காக இந்த புதிய தொழில்நுட்ப சோதனையை, இந்திய ராணுவத்தின் மேற்கு கட்டளைப்பிரிவை சேர்ந்த வஜ்ரா கார்ப்ஸ் ராணுவ உயர் அதிகாரி பார்வையிட்டார்.....
Next Story