"ராமர் கோயிலுக்கு சங்கராச்சாரியாரே எதிர்ப்பு தெரிவிச்சுருக்காரு"-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தாக்கு

x

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை வைத்து சர்வதேச அரசியல் செய்ய பாஜக முற்பட்டு வருவதாகவும், நாட்டிலுள்ள 25 கோடி இஸ்லாமியர்களின் வாக்கும் பாஜகவிற்கு எதிராக இருக்கும் என்றும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்