உலக நாடுகளை வியக்கவைக்கும் இந்திய ராணுவம் - ராஜ்நாத் சிங் அதிரடி தகவல்
50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Next Story