ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் மோடி அள்ளி வீசிய மெகா திட்டங்கள்
ஜம்மு-காஷ்மீரில், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஜம்மு - காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக அங்கு அரசு நிகழ்வில், பிரதமர் மோடி பங்கேற்கச் சென்றார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், வேளாண் மற்றும் பொருளாதாரம் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
Next Story