பொய்த்து போன வடகிழக்கு பருவமழை.. - சம்பா, தாளடி சாகுபடி பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 117 மில்லி மீட்டர் மழை பெய்த நிலையில், தற்போது 873 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இந்த ஆண்டு இன்னும் சராசரி மழை அளவை கூட எட்டாததால், ஏரி, குளங்களில் தண்ணீர் குறைந்து, சம்பா, தாளடி சாகுபடி செய்ய முடியாமல், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
Next Story