"டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா" - குடியரசுத் தலைவர் கொடுத்த GREEN SIGNAL!
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமன விகாரங்களில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் டெல்லி சட்டதிருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
Next Story