கர்நாடகாவில்புதிய வகை கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு?
நாடு முழுவதும் சமீப நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக JN.1 என்ற புதிய வகை கொரோனாவால் தற்போது வரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்
Next Story