இடைத்தேர்தலில் வெற்றி-சட்டப்பேரவையில் MLA-வாக மாஸ் என்ட்ரி கொடுக்க போகும் சாண்டி உம்மன் ChandyOommen
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவைத் தொடர்ந்து, அவர் வெற்றி பெற்றிருந்த புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றார். பெரும்பான்மையுடன் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை வீழ்த்தினார். இது, பினராயி விஜயன் ஆட்சிக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பு என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று கூட உள்ள கேரள சட்டப்பேரவையில், எம்எல்ஏவாக சாண்டி உம்மன் பதவியேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, கேரள அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமளியில் ஈடுபட எதிர்க்கட்சியினர் மிடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story