#BREAKING | தமிழகத்திற்கு 2,700 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை..!

x
  • காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை
  • டிசம்பர் இறுதி வரை தண்ணீர் திறக்க பரிந்துரை
  • நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவும் பரிந்துரை

Next Story

மேலும் செய்திகள்