#BREAKING || கர்நாடகாவிற்கு செக் - தமிழக அரசு அதிரடி

x

காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அரசினர் தீர்மானம். காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்.


Next Story

மேலும் செய்திகள்