#BREAKING || காவிரி விவகாரம் - தமிழக அரசு மீது பகீர் குற்றசாட்டு
"காவிரியில் உரிய நீரை திறந்து விடக் கோரும் தமிழ்நாடு அரசின் புதிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" - உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் விளக்க மனு
நாள்தோறும் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட கோருவது நியாயமற்றது - கர்நாடக அரசு
மேட்டூர் அணையில் தேக்கி வைத்திருக்க வேண்டிய நீரை தமிழ்நாடு அரசு வீணடித்துள்ளதாக மத்திய ஜல்சக்தி துறை தெரிவித்துள்ளது - கர்நாடக அரசு
நீரை வீணடிக்காமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டில் தற்போதைய வறட்சி நிலை ஏற்பட்டிருக்காது - கர்நாடக அரசு
"தமிழகத்திற்கு நாள்தோறும் 5000 கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது"
Next Story