ஏழுமலையானை வழிபட்ட "நடமாடும் நகைக்கடை"... வியந்து பார்த்த மக்கள்

x

தெலங்கானா மாநில ஹாக்கி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கொண்டா விஜயகுமார் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார். கிலோ கணக்கில் நகைகளை அணிந்தபடி பொதுவெளிகளில் வலம் வரும் கொண்டா விஜயகுமாருக்கு தங்கபாபு, நடமாடும் நகைக்கடை ஆகிய புனைப் பெயர்களும் உண்டு. இந்த நிலையில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்ட விஜயகுமார், ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை வழிபட தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது தனது விருப்பம் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்