திடீரென கடற்கரையில் ஒதுங்கிய பழங்கால மரப்பெட்டி - உள்ளே இருந்தது என்ன..?

x

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில், பழங்கால மரப்பெட்டிகள் கரை ஒதுங்கின. விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில், மிகப்பெரிய அளவிலான, பழங்கால மரப்பட்டிகள் மிதந்து வந்து கரை ஒதுங்கின. இதுகுறித்து மீனவர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், பழங்கால மரப்பெட்டிகளை மீட்டு, தொல்லியத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்