அகவிலைப்படி உயர்வு - மத்திய அரசு ஒப்புதல்

அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
x
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல், 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல்

இதன் மூலம் 47.68 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்

Next Story

மேலும் செய்திகள்