விமான பயணச்சீட்டு தொகையை திரும்ப ஒப்படைக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டு தொகையை விமான நிறுவனங்கள் முழுமையாக திரும்ப அளிக்கும் என்று, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
விமான பயணச்சீட்டு தொகையை திரும்ப ஒப்படைக்கும் விவகாரம்- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
x
கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டு தொகையை விமான நிறுவனங்கள் முழுமையாக திரும்ப அளிக்கும் என்று, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணச்சீட்டு தொகையை முழுமையாக திரும்ப அளிக்கக்கோரிய மனு மீது பதிலளிக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் விமான நிறுவனங்களோடு, கலந்து ஆலோசித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்