கர்நாடகா மாநில எல்லையில் தொடரும் தீவிர கட்டுப்பாடு

கர்நாடகாவிற்குள் செல்பவர்களின் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு கைகளில் சீல் வைக்கப்பட்ட பின்னரே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா மாநில எல்லையில் தொடரும் தீவிர கட்டுப்பாடு
x
கர்நாடகாவிற்குள் செல்பவர்களின் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டு கைகளில் சீல் வைக்கப்பட்ட பின்னரே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பலத்த சோதனை நடைபெற்று வருகிறது. கர்நாடகாவிற்குள் செல்பவர்கள் எல்லைப்பகுதியில் தடுக்கப்பட்டு அவர்களது முழுவிபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் அவர்களது கைகளில் சீல் வைக்கப்பட்டு மாநிலத்திற்குள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவ்வாறு செல்வோர் அம்மாநில அரசுத்துறையினரால் தனிமைப்படுத்தபடுகிறார்கள். இதே போல், தமிழகத்திற்குள் நுழைபவர்களையும் கண்காணித்து தனிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்