ஜிப்மர் மருத்துவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
ஜிப்மர் மருத்துவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்கனவே ஒரு மருத்துவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் 5 மருத்துவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எணணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்