மகப்பேறு முடிந்த 22 நாளில் பணிக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜி. ஸ்ரீஜனாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில் பேறுகாலத்திற்கு பின்னர் 22 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் ஜி. ஸ்ரீஜனாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில், பேறுகாலத்திற்கு பின்னர் 22 நாட்களில் பணிக்கு திரும்பியுள்ளார். பச்சிளம் குழந்தையுடன் அவர் தனது பணியை கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. அசாதாரணமான சூழ்நிலையில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story