"3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன"- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை சமூக பரவல் இல்லை, பீதி அடையத் தேவையில்லை என்றும், ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது .
Next Story