துபாய் சென்று திரும்பியவருக்கு கொரோனா : தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

பெங்களூருவில் இருந்து துபாய் சென்று ஹைதராபாத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
துபாய் சென்று திரும்பியவருக்கு கொரோனா : தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
x
பெங்களூருவில் இருந்து துபாய் சென்று ஹைதராபாத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தெலுங்கானா சுகாதார துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், அவருடன் தொடர்பில் இருந்த 80 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார். இதுதொடர்பாக பெங்களூரூ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்