நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் வந்தடைந்தது - விசாரணை நடத்த கேரள முதல்வர் நேபாளத்திற்கு கோரிக்கை
கேரள மாநிலத்திலிருந்து இரு குடும்பங்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் சொகுசு விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலத்திலிருந்து இரு குடும்பங்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் சொகுசு விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சக உதவியால் திருவனந்தபுரத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேருடைய சடலங்கள் திருவனந்தபுரம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலம் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. விபத்து குறித்து நேபாள அரசு விசாரிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story