குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியில் வன்முறை - கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு

ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்தக்காவில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணி வன்முறையில் முடிந்தது.
குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணியில் வன்முறை - கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு
x
ஜார்க்கண்ட் மாநிலம் லோகர்தக்காவில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பேரணி வன்முறையில் முடிந்தது. கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பேரணியில் ஈடுபட்டவர்கள் உள்பட 28 பேர் காயம் அடைந்தனர். இதன் காரணமாக அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்க லோகர்தக்காவில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்