கேரளாவில் காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
கேரளாவில் சிறுமிகள் பாலியல் பலாத்கார செய்ய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் பேரணி.
கேரள மாநிலம் வாளையாறில் இரு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் மகளிர் அணியினர் திருவனந்தபுரத்தில் மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே, தள்ளு முள்ளு - மோதல் நிகழ்ந்தது.
Next Story