இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் எந்த நிலையில் சென்று கொண்டு இருக்கின்றன என்பது தெரியும் என்ற நிலையில், ஒரு சில பிரச்சினைகளில் உள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் களையப்படும் என்று வாஷிங்டனில், நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story