"முழு பட்ஜெட் தாக்கல் செய்தால் போராட்டம்" - பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை

இடைக்கால பட்ஜெட்டுக்கு பதிலாக, முழு பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய முயன்றால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
முழு பட்ஜெட் தாக்கல் செய்தால் போராட்டம் - பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை
x
இடைக்கால பட்ஜெட்டுக்கு பதிலாக, முழு பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்ய முயன்றால், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, 56 நாட்களில் ஆட்சி முடிய உள்ள நிலையில், 365 நாட்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்வது, நாடாளுமன்றத்தில் 70 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் மற்றும் விதிகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்