சட்ட விரோதமாக செயல்பட்ட துப்பாக்கி ஆலை : 17 துப்பாக்கிகள் பறிமுதல்

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து, 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்ட விரோதமாக செயல்பட்ட துப்பாக்கி ஆலை : 17 துப்பாக்கிகள் பறிமுதல்
x
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கதாரியா பகுதியில், லேத் ஆலையாக செயல்பட்ட இங்கு, போலீஸார் அதிரடி சோதனை நடத்தியதில், துப்பாக்கி தயாரிக்கப்படுவது தெரியவந்தது. இதையடுத்து,17 துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க தேவையான பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்