"டிவி ஷோக்களின் திரைமறைவில் இதான் நடக்குது.. என் கண்ணால பாத்தேன்" - நடிகை தீபா அதிர்ச்சி தகவல்

x

தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஆடல், பாடல் போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக, குழந்தைகளை அவர்களின் பெற்றோர் சித்திரவதை செய்வதாக நடிகை தீபா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்