கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு; வெளியான ஆடியோ ஆதாரம் - காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ்!

கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு காரில் வைத்து பாலிஅயல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு உள்ளது.
x
நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த கொடுமைக்கு காவ்யா மாதவன் உடந்தை  வெளியான ஆடியோ ஆதாரம்: இதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராக காவ்யா மாதவனை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்:

கேரளாவில்  பிரபல  நடிகை காரில் கடத்தப்பட்டு  காரில் வைத்து பாலிஅயல் துன்புறுத்தலுக்கு  உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு உள்ளது.குறிக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.இதில் நடிகர் திலீப்பின் சகோதரி கணவர் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத்தும் உரையாடும் 6 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன.அந்த ஆடியோக்கள் மூலம் பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் நடிகை காவ்யாமாதவ்னின் தூண்டுதல் இருப்பது அம்பலமாகியுள்ளது.இந்த ஆடியோ பதிவுகளின் அடிப்படையில் காவ்யா மாதவனை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்வதற்காக வரும் திங்கட்கிழமை ஆலுவா போலீஸ் கிளப்பில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்