ஒரே நேரத்தில் ரிலீஸாகும் பீஸ்ட், KGF 2... யாருக்கு, எவ்வளவு தியேட்டர்கள்? - பிரத்யேக தகவல்கள்

நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் மற்றும் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் KGF 2 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகின்றன.
x
ஒரே நேரத்தில் ரிலீஸாகும் பீஸ்ட், KGF 2... யாருக்கு, எவ்வளவு தியேட்டர்கள்? - பிரத்யேக தகவல்கள்

நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் மற்றும் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் KGF 2 ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகின்றன. இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவிவருகிறது. எத்தனை தியேட்டர்களில் இந்த படங்கள் வெளியாக உள்ளன என்பது தொடர்பான தகவல்களை தருகிறார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

Next Story

மேலும் செய்திகள்