நாளை - "பீஸ்ட்" டீசர்? - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதா?

பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டரில் "நாளை" என்ற ஒரே ஒரு வார்த்தையை பகிர்ந்து தளபதி விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார்.
x
பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டரில் "நாளை" என்ற ஒரே ஒரு வார்த்தையை பகிர்ந்து தளபதி விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். நெல்சன் "நாளை" என்ற வார்த்தையின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று பலரும் யூகத்தில் இறங்கியுள்ள நிலையில்... "நாளை" பீஸ்ட் படத்தின் டீசர் வெளியாகலாம் என்ற தகவலும் உள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே பீஸ்ட் பட பாடல்கள் வெளியான நிலையில் அடுத்த கட்ட நகர்வாக டீசர் வெளியிடப்படும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்