பெற்றோரால் கடத்தப்பட்ட தொரட்டி பட நடிகை ? - சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
பெற்றோரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் "தொரட்டி" பட கதாநாயகி சத்தியகலாவை நேரில் ஆஜர் படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெற்றோரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் "தொரட்டி" பட கதாநாயகி சத்தியகலாவை நேரில் ஆஜர் படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் நடிப்பது தமது தந்தை மற்றும் வளர்ப்பு தாய்க்கு பிடிக்கவில்லை என்று சத்தியகலா,படக்குழுவினரிடம் புலம்பியதாக கூறப்படும் நிலையில், ஷாமன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மனுவை திங்கட்கிழமை அன்று விசாரணை எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story