இன்றைய தலைப்பு செய்திகள் (30-04-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines
- வட தமிழக உள் மாவட்டங்களில் நாளை முதல் மே 3ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும்....
- அதிகபட்சமாக 102 டிகிரி முதல் 109 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தகவல்..
- அரசியல் சாசனத்தை, எந்த சக்தியாலும் அழிக்க முடியாது...
- மத்திய பிரதேசத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி திட்டவட்டம்..
- பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட போட்டியிடாத கட்சிக்கு வாக்களித்து ஏன் வாக்குகளை வீணடிக்க வேண்டும்?
- மகாராஷ்டிராவில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி இன்று விமர்சனம்....
- கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில், முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை...
- 2 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் இன்று அதிரடி...
Next Story